Guest A.T. Institute of Allied Health & Paramedics

எங்களை பற்றி

அபிராமம் அறக்கட்டளை அபிராமம் நகரில் சிறந்த திறம்படைத்த துணை மருத்துவ மற்றும் இணைந்த சுகாதார வல்லமை படைத்த மாணவ மாணவிகளை எல்லாவகையான மருத்துவம் மற்றும் சுகாதார பாதுகாப்பு பிரிவில் உருவாக்க வேண்டுமென உயர் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. நமது இந்தியாவில் திறன் மேம்பாட்டுக்காக தனித்துறை உருவாக்கப்பட்டு NSDC நிறுவனம் (National Skill Development Corporation) தேசிய திறன் மேம்பட்டு கழகம் அமைக்கப்பட்டுள்ளது. அதில் பல பிரிவுகள் மாணவ மாணவிகளுக்காக அவர்களின் திறன் அடிப்படையில் (கல்வி தகுதி 8வது, 10வது மற்றும் 12ம் வகுப்பு) ஏற்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக துணை மருத்துவ (Paramedical) துறையில் சிறந்த பாடப்பிரிவுகள் அமைக்கபெற்று மாணவ மாணவிகளுக்காக வேலைவாய்ப்புக்காக வழி காட்டப்பட்டுள்ளது.

A.T நாட்டின் தலைசிறந்த திறன் மேம்பட்டு நிறுவனமான அப்போலோ (Apollo) மற்றும் அரசாங்க உதவியுடன் சுகாதார பாதுகாப்பு பிரிவில் அனைத்து மட்டத்திலும் (Primary, secondry) குறிப்பாக சர்டிபிகேட் (Certification Courses) மற்றும் டிப்ளமோ (Diploma Courses) தகுதியுடன் மாணவ மாணவிகளை உருவாக்கி அவர்களுக்கு அப்போலோ (Apollo) மருத்துவமனை மற்றும் இதர புகழ் பெற்ற மருத்துவமணியில் வேலைவாய்ப்பை பெற்றுத்தரும் மாபெரும் பொறுப்பை பரணியில் தொடங்கியுள்ளது. மேற்குறிய துறையில் தேவைகளும் வேலைவாய்ப்பும் அதிகரித்துள்ளதால் அபிராமம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் வசிக்கும் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் நமது இன்ஸ்டிடியூட் சிறந்த வாய்ப்பாக அமையும். குறிப்பாக பள்ளிப் பாடங்களில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்துஇருந்தாலும் தனக்கென்று ஒரு திறமையை வளர்க்க துடிக்கும் மாணவ மாணவிகளுக்கு திறன்மேம்பாடு கல்விநிறுவனமாக A.T செயல்படும். அனைத்து தரப்பு கல்வி தகுதி கொண்ட 8வது, 10வது மற்றும் 12ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு Apollo Medskills மற்றும் NSDC துணையுடன் பாடத்திட்டங்கள் (syllabus) அமைக்கப்பட்டு சர்டிபிகேட் (Certification Courses) மற்றும் டிப்ளமோ (Diploma Courses) என தரம்பிரிக்கப்பட்டு அதற்க்கு தகுந்தவாறு கற்பிக்க நல்ல தகுதி வாய்ந்த ஆசிரியர்களை கொண்டும் செயல்முறை விளக்கங்களுடன் பாடங்கள் கற்பிக்கப்படுகிறது, மற்றும் சிறந்த வல்லுநர்களை கொண்டு சிறந்த மருத்துவமணியில் நேரடி பயிற்சியும் செயல்முறை வகுப்புகளுடன் கற்று கொடுக்கப்படுகிறது .

6 மாதகாலம் நமது கல்வி நிறுவனத்தில் பயின்று மேலும் 6 மாதகாலம் சிறந்த மருத்துவமணியில் செயல்முறை நேரடி பயிற்சியும் பெற்று மேலும் தொடர்ந்து வேலை செய்வதற்கான வாய்ப்புகளையும் ஏற்படுத்தி தரமுடியும்.

A.T கல்விநிறுவனத்தில் அனைத்து அதிநவீன வசதிகளுடன் (sophisticated) கூடிய வகுப்பறைகள் (Smart Classes மற்றும் Online Class) மேலும் உலகத்தின் பல நாடுகளிலிருந்து சிறப்பு நிபுணர்கள் (Experts) மூலம் வகுப்பறைகள் மற்றும் செயல்முறை விளக்கமும் அளிக்கபடுகிறது.

AT பாடத்திட்டம் மிகவும் கவனத்துடன் உருவாக்கப்பட்டு முறையாக திறமையான ஆசிரியர்கள் மூலம் நேர்த்தியான விதத்தில் பாடம் நடத்தப்படுகிறது.

நமது ஊரையும் மற்றும் சுற்றுவட்டார மாணவ மாணவிகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தொடங்கப்பட்டுள்ள AT கல்விநிறுவனத்துடன் இணைந்து பயன்பெற அணுகவும்.

OUR VISION & MISSION

Vision

Our Main and Ultimate Vision is to contribute remarkably and Perennially to the Top-notch and blooming Healthcare Sector of India through offering Impeccable and World class Paramedical Education and Trainings at all Levels to Present and Future Students and Medical Practitioners.

Mission

The Mission of A.T. Institute of Allied Healthcare & paramedics is to offer nationally Competitive and Internationally recognised Opportunities for Learning, Discovery and engagement to diverse Population of Students in a real World Setting. As a Knowledge resource to the Students , the Institute Builds Partnerships with other Educational Institution Like APOLLO Medskills, Community Organization, Government Agencies and the Private Sector to Serve the Region and Impact the World.

Back To Top